PDF Title | Sri Mahalakshmi Ashtakam in Tamil PDF |
Category | |
Total Pages | 2 |
Posted By | Admin |
Posted On | Aug 08, 2024 |

Get PDF in One step
PDF Title | Sri Mahalakshmi Ashtakam in Tamil PDF |
Category | |
Total Pages | 2 |
Posted By | Admin |
Posted On | Aug 08, 2024 |
செல்வ வளம் பெருக ஶ்ரீ மஹாலட்சுமி அஷ்டகம் பாடல்
தங்கள் வீடுகளில் செல்வம் பெருக ஶ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகளை படித்து அறிவோம். அஷ்டகம் என்றால் எட்டு பொருள்களை கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது. தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஶ்ரீ மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். இல்லங்களில் செல்வ வளம் பெருகும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா